சுந்தர ராமசாமி கவிதைகள்
Original price was: ₹290.00.₹275.00Current price is: ₹275.00.
Description
சுந்தர ராமசாமியின் பாடுபொருள்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்தகாலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருள்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்புபற்றி, அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றை அலசுகின்றன. அலசலின் முத்தாய்ப்பாகச் சமகால வாழ்வு சார்ந்த ஒரு கருத்துநிலையை வந்தடைகின்றன. அந்தக் கருத்தாக்க நிலை அவரே குறிப்பிட்டதுபோல் கோட்பாடுகள் சார்ந்து அமைவதல்ல.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 12.8 × 22.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 230 |
| Format | paperback |
| ISBN | 9788190752305 |



Reviews
There are no reviews yet.