Description

தமிழில்: ரா.கிருஷ்ணையா

ஆம், சில சமயம் மிகவும் பைத்தியக்காரத் தனமான எண்ணமுங்கூட, முற்றிலும் அசாத்தியமான எண்ணமுங்கூட, அப்படி உறுதியாய் மனதில் நிலைபெற்று விடுவதால், முடிவில் நாம் அது நடைபெறக் கூடியதுதான் என்பதாகவே நினைக்கத் தொடங்கிவிடுகிறோம். அதோடு, அந்த எண்ணம் இதயத்தை ஆட்கொண்டுள்ள சக்தி வாய்ந்த ஓர் ஆசையுடன் இணைந்து விடுமாயின், பிறகு அதுதான் விதியென்று, தவிர்க்க முடியாதபடி அது அவசியம் நடை பெற்றே தீருமென்று நாம் உறுதி கொண்டு விடும்படியும் நேரலாம். வரப்போவது பற்றிய முன்னுணர்வுகளோ, வியக்கத்தக்க திடச் சித்தமோ, கற்பனையின் விளைவாய் ஏற்பட்ட மயக்கமோ, அல்லது வேறு எதுவோ அறியேன் நான்…

soothaadi, soodhaadi, sothadi, sothaadi, soothadi, sodhadi, soodhadi, sodhaadi, fyodor, dostovesky, doestovesky, doestovsky, dostovsky, Soodhu, Soothu, Aadi, Adi, Soodhaadi, Soodhadi, Fyodor Dostoevsky, nool vanam

Additional information

Weight 0.5 g
Dimensions 2.2 × 14.8 × 20 cm
Author Name

Publisher

Pages

300

Format

Hard cover

ISBN

9788193373561

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சூதாடி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories