சூதாடி
Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
Description
தமிழில்: ரா.கிருஷ்ணையா
“ஒரே அடியாய் பேசுகிறாயே, கொஞ்சம் இரு! உனக்கு ஐம்பதாயிரம் பிராங்க் கொடுத்துவிட்டால் எனக்கு மீதி என்ன இருக்குமாம்?”
“ஒன்றரை லட்சம் பிராங்க் உன்னிடம் மீதி இருக்குமே, அதை மறக்கலாமா நீ? அதோடு உன்னுடன் நான் இருப்பேன். ஒரு மாதமோ, இரண்டு மாதங்களோ இருப்பேன். உன்னிடம் இருக்கும் ஒன்றரை லட்சம் பிராங்கையும் இரண்டு மாதங்களில் செலவழித்து விடுவோம். நீயே பார், நான் ரொம்ப நல்ல பெண். எதையும் மறைக்காமல் முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.”
“என்ன, யாவற்றையும் இரண்டே மாதங்களில் தீர்த்துவிடுவோம் என்றா சொல்கிறாய்.”
“ஆமாம்! அது உன்னை அப்படியா திகைப்புறச் செய்கிறது? படுமோசமான அடிமை நீ. அம்மாதிரி வாழ்க்கையில் ஒரு மாதம் என்பது உன் முழு ஆயுளுக்கும் ஒப்பானதாயிற்றே! ஒரு மாதம்தான், அதன்பின் பிரளயமே வந்தால்தான் நமக்கு என்ன?
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 224 |
| Format | paperback |
| ISBN | 9788194966418 |



Reviews
There are no reviews yet.