சூரியனைத் தொடரும் காற்று
Original price was: ₹230.00.₹207.00Current price is: ₹207.00.
Description
(ஒரு அமெரிக்கக் கைதியின் சிறைவாழ்க்கை)
தமிழில்: எஸ்.பாலச்சந்திரன்
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனது சொந்த நிழலுக்குள் சிறைப்படுத்தப்பட்டவனாக இங்கே நான்…
கல்லினூடாக, இரும்பினூடாக முட்கம்பியினூடாக என் கைகளை நீட்டி உலகத்தின் இதயத்தைத் தொடுகிறேன்…
ஒரு மனித உயிர் கூடப் பட்டினி கிடக்காத நிலை ஏற்படும்வரை, ஒரு மனித உயிர் கூடத் துன்புறுத்தப்பட்டு உருக்குலைக்கப்படாத நிலை ஏற்படும்வரை, ஒரு மனிதன் கூட போரில் சாகும்படி நிர்ப்பந்திக்கப்படாத நிலை ஏற்படும்வரை, ஒரு நிரபராதி கூட சிறையில் வாடாத நாள் வரும்வரை, ஒருவர் கூடத் தனது நம்பிக்கைகளுக்காகச் சித்ரவதை செய்யப்படாத நாள் வரும் வரை நமது பணி முழுமையடையப் போவதில்லை…
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 284 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.