சேரன் செல்வி
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Only 9 item(s) left in stock.
... people are viewing this right now
Description
சேர நாட்டு வரலாற்றை முழு அடிப்படையாக கொண்டு சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனை பற்றிய கதையே இந்த ‘சேரன் செல்வி’.
சேர மன்னன் ரவிவர்மன், பாண்டிய வீரன் இளவழுதி மற்றும் புலவர் உதவியுடன் வீரபாண்டியனையும் தமிழகத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவ முயன்ற குஸ்ரூகானையும் எங்ஙனம் வெற்றி கொள்கின்றான் என்பதை விவரிக்கின்றது சேரன் செல்வி நாவல். திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான கதை.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 456 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.