சோற்றுக்கணக்கு

Original price was: ₹40.00.Current price is: ₹36.00.

Only 89 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அறம் தொகுதியில் அடங்கிய உண்மை ‘மனிதரின் கதைகளில் ஒன்று இது. ஒரு மனிதரின் வாழ்க்கை புனைவாக மாற்றப்பட்டுள்ளது. அதன் வழியாக ஓர் அடிப்படையான கேள்வி எழுந்து வருகிறது. பசியும் சாவும் இங்கு அத்தனை கணக்குகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கையில் மானுடர் தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் கணக்குகளுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? கெத்தேல் சாகிப்பின் முன் கண்ணீருடன் இக்கதை சொல்லி கண்டடையும் அந்த உண்மை ஒருநாளேனும் உணவின்றி பசித்திருந்த பரிதவிப்பை அடைந்த எவருக்கும் நெஞ்சில் தீயால் சுடுவது போல் உணரத் தக்கதாக இருக்கும்.

Soru, Sorr, Soru, Kanakku, Kanagu, Kanakkuh, jeyamohan,jayamohan,sotru,sottru,kanaku

Additional information

Weight 0.1 g
Dimensions 0.4 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

32

Format

Paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சோற்றுக்கணக்கு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories