ஜீவனாம்சம்
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.சு. செல்லப்பா 1959-60இல் எழுதிய நாவல் இது.
ஏறக்குறைய இருபது ஆண்டுக் காலம் தன் மனதில் கருவாக இருந்த இந்த நாவலை மிகவும் கறாரான திட்டத்துடன் வடிவமைத்திருக்கிறார். தமிழ் மரபிலுள்ள அந்தாதி என்னும் வடிவை நவீன நாவலின் சட்டகத்திற்குள் அமைத்திருக்கிறார். இந்நாவலின் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் கச்சிதமாகச் சித்தரிக்கும் செல்லப்பா மிகச் சிக்கனமான முறையில் பாத்திரங்களை உருப்பெறச் செய்கிறார். வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அமைந்திருக்கும் இந்தக் கதை வாழ்வின் பரந்த களத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN | 9788189359843 |



Reviews
There are no reviews yet.