தனி வழி
Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
“அண்ணா! நீங்க ஒரே நெலையா நிக்கறதில்லே! இது நல்லது இல்லீங்க அண்ணா மொதலாளி ஊட்டு கலியாணத்தை நடத்தி வெக்கறீங்க! சங்கத்தலைவர் காரியதரிசி “பிரச்சனை”களிலே தலையிடறீங்க! எங்க சங்கத்துக்குப் புத்தி சொல்ல வாரீங்களே. எங்கிட்டே, “அடே, லகானை இழுத்துப் புடி “ங்கறீங்க. உங்க கட்சி தொழிலாளிகளே என்ன சொல்றாங்க தெரியுமா? கருப்பண்ண மேஸ்திரிக்குக் காலம் அடுத்துக்கிட்டுதுண்ணு பேசிக்கறாங்க” கிட்டப்பன் பேசிக் கொண்டிருந்தான்.
– நாவலிலிருந்து
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.9 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN | 9788197312298 |




Reviews
There are no reviews yet.