தமிழர் மெய்யியல் (அருவம் முதல் உருவம் வரை)
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
அருவமா? உருவமா?
இறை முதலில் அருவமாக இருந்ததா? அல்லது மனிதனின் வாழ்க்கூதபும் அனுபவங்களும் அதற்கு உருவம் கொடுத்தனபா?
“தமிழர் மெய்யியல் – அருவம் முதல் உருவம் வரை” இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் ஒரு ஆழ்ங்த பயணம். இயற்கை வழிபாட்டிலிருந்து உருவ வழிபாடு வரை தமிழர் ஆன்மீகச் சிந்தனையின் பரிணாமத்தை வரலாற்று ஆதாரங்களின் வழியாக இந்நூல் ஆராய்கிறது.
அருவத்திலிருந்து உருவம் வரை.. தமிழர் மெய்யியலின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் ஒரு ஆய்வு.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 284 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.