தமிழா? சம்ஸ்கிருதமா?
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
பேரா.வீ.அரசு (தமிழ்நாடு):
சம்ஸ்கிருதம் தமிழோடு பகை முரண் மொழியாகவே இருந்துள்ளது. பிராகிருதம் தமிழோடு நட்பு முரண் மொழியாகவே செயல்பட்டிருக் கிறது. இந்நூலில் அத்தன்மைகள் குறித்து விரிவான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வகையான நுண்அலகுகள் சார்ந்த அரசியல் புரிதல் அவசியம். வினாவிடை முறையில் அமைந்திருக்கும் இந்நூல், இன்றைய தேவையைச் சரியாக நிறை வேற்றுகிறது. இதனை உருவாக்கியுள்ள பேரா. கண்ணபிரான் இரவிசங்கரைப் பாராட்டும் கடமை நமக்குண்டு.
திரு. செல்வ கணபதி (நியூசிலாந்து):
பழமையான மொழி தமிழா? சமஸ்கிருதமா? என்ற சூடான வினா பலருக்கும் இருக்கும் ஒன்றே! பேரா. முனைவர். சுரச அவர்களின் தமிழாராய்ச்சியும் வடமொழியாராய்ச்சியும் குறித்துப் பலரும் அறிந்ததே. சான்றுகளோடும் தரவுகளோடும் ஆராய்ச்சித் தரத்திலே தரப்பட்ட நல்ல விடைகள் யாவும் தொகுக்கப்பட்ட செவ்வியாய் வருவது கண்டு, Quora தமிழ் சார்பாக அகமகிழ்கிறோம்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 146 |
| Format | paperback |
| ISBN | 9789388627191 |



Reviews
There are no reviews yet.