தலைகீழ் விகிதங்கள்

Original price was: ₹390.00.Current price is: ₹370.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மனிதனின் அசுவேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளைச் சமன்செய்வதே வாழ்வின் சவால். 70களில் கிராமப்புறப் பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்ப்பந்தங்களுக்குத் தமது சுயத்தை இழக்க நேரிட்டது. ஆனால் இன்றையக் கணினியுக இளைஞர்கள் தனி அடையாளங்களை இழந்து பொது அடையாளங்களுக்குள் தங்களது இருப்பைப் பத்திரப்படுத்திக்கொள்கின்றனர். ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை இன்று படிக்கும்போது நேற்றைய தலைமுறையினரின் அகப் போராட்டங்களின் வழியாக. இன்றைய இளைஞர்களின் மனச் சிக்கல்களை நம்மால் அக்கறையுடன் அனுசரணையுடன் புரிந்துகொள்ள முடிகிறது. கூடவே. நவீன வாழ்வின் அபத்தங்களையும் அதன் இலக்கறியா பயணங்களையும்.

Additional information

Weight 0.4 g
Dimensions 1.5 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

310

Format

paperback

ISBN

9789380240176

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தலைகீழ் விகிதங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories