தல – sixer’s story

Original price was: ₹130.00.Current price is: ₹123.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தோனிக்கும். புரூஸ்லீக்கும் ஒற்றுமைகள் உண்டு.
புரூஸ்லீ ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்றால், தோனி ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்.
சாத்தியமற்றவை என்று உலகம் கருதிய விஷயங்களை யெல்லாம் அவரவர் துறையில் சாத்தியமாக்கிக் காட்டிய மாவீரர் கள் இருவரும்.
அடிப்படையில் கால்பந்து வீரரான தோனி கிரிக்கெட்டில் தொட்ட உச்சம்தான் இந்த நூலின் மையம்.
இந்திய கிரிக்கெட்டின் மகத் தான அதிசயமான தோனியைப் பறவைப் பார்வையில் புரிந்துகொள்ள இந்நூல் நிச்சயம் உதவும்.
‘குங்குமம்’ இதழில் தொடராக வந்தபோதே பல்லாயிரம் வாசகர்களால் வாசிக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற ‘தல – sixer’s story, இப்போது உங்கள் கரங்களில் நூலாகவும் தவழ்கிறது.

Additional information

Weight 0.15 g
Dimensions 0.6 × 14 × 21 cm
Author Name

Publisher

Pages

136

Format

paperback

ISBN

9788195167982

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தல – sixer’s story”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories