தாயம்
₹140.00 Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
பாலினச் சமத்துவத்தைப் பெண்களின் பிரச்னையாகவோ, ஆண்களுக்கு எதிரானதாகவோ பார்ப்பது ஒரு குறுகிய பார்வை. பெண்களுக்காக பெண்ணால் எழுதப்பட்டது என்பதைத் தாண்டி, ஆண் – பெண் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் புரிந்துகொள்வதற்காக ஒவ்வோர் ஆணும் இந்த நூலைப் படிக்க வேண்டும்.
வெறும் பிள்ளை பெறும் எந்திரங்களாக மட்டுமே நடத்தப்படாமல், கல்வியும் வாய்ப்புகளும் உறுதி
செய்யப்பட்டதால் கடந்த மூன்று நான்கு தலைமுறைகளில் குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பெண்கள் ஆற்றி இருக்கும் பங்கை நினைத்துப் பார்த்தால், பாலின சமத்துவத்தால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் புரியும்; செல்ல வேண்டிய திசையைப் பற்றிய தெளிவு பிறக்கும்.
அந்த வகையில் ஆண், பெண், மாற்றுப் பாலினத்தவர் என்ற பாகுபாடுகளைக் கடந்து எல்லோரும் படிக்க வேண்டிய கருத்துகளை சுருக்கமான, தெளிவான, நட்பார்ந்த நடையில் சொல்லும் நூல் இது.
Thayam, Thaayam, Thayyam,dhayam,dhaayam,dhayyam,dayam,daayam
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | Paperback |
| ISBN | 9789348641496 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- ஈழம்
- பாடல்கள்
- திரைக்கதை
- கிராஃபிக் நாவல்
- நினைவுக்குறிப்பு
- Combos
- தொல்லியல்
- Pre-bookings
- வாழ்க்கை வரலாறு
- விளக்கவுரை
- நலம்
- அரசியல்
- மருத்துவம்
- குறுநாவல்
- உளவியல்
- சரித்திர நாவல்
- ஆன்மிகம்
- சங்க இலக்கியம்
- வணிகம்
- இயற்கை
- சட்டம்
- Iraivi Originals
- கடிதம்
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- உரை
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சினிமா
- சுயமுன்னேற்றம்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- தொழில்நுட்பம்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- English
Related Products
5 in stock
74 in stock
21 in stock
51 in stock
49 in stock
89 in stock
20 in stock
9 in stock
49 in stock
3 in stock
25 in stock
5 in stock



Reviews
There are no reviews yet.