திருப்பால்

(2 customer reviews)

Original price was: ₹60.00.Current price is: ₹57.00.

Out of stock

  ... people are viewing this right now

  Share

Description

பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின், வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார்.

‘நான் வடசென்னைக்காரன்’ என்ற நூலின் வழியே சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட பாக்கியம் சங்கர் இந்த நூலின் வழியே நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார்.

– எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன்.

thiruppal, tiruppal.tirupal,thiruppal,therupal,terupal,nangam,suvar,bakyam,bakkiyam,sankar,naangam,iraivi

Additional information

Weight 0.1 g
Dimensions 0.4 × 14 × 20 cm
Author Name

Publisher

Pages

48

Format

Paperback

ISBN

9789349765504

Reviews (2)

5.00
2 reviews
5
2
4
0
3
0
2
0
1
0
Add a review “திருப்பால்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Showing 1 - 2 of 2 reviews

  1. Helpful? 0 0

    Vinnarasi anthoniyar

    யார் மனிதர் என இனி யாராவது என்னிடம் கேட்டால் நிச்சயம் திருப்பால் பெயர் நினைவுக்கு வரும்.. அன்பு தான் இன்னொரு உயிரைக்கொல்லும் மரியதை எப்பவும் மரிதையாக இருக்கு… உணர்வு பூர்வமான வார்த்தைகள்.. மனிதர்கள் மரணவலி புத்தகமெங்கும் சிதறி கிடக்கும் ரத்த துளிகள் எங்கே என் உடையிலும் பட்டவிட்டாதோ என குனிந்து பார்க்க வைத்து விட்டது..48பக்கங்கள் திருப்பால் என்னும் ஆண்தேவதா உடன்
    வலி கண்ணீர் வெகுளி சிரிப்பு கள்ளமில்லா திருப்பால் சாகயம் அந்த நல்ல மனிதர்களுடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி… இனி என்னடா வாழ்க்கை இது என நான் நொந்துக்கொள்ளும் தருணங்களில் திருப்பால்..என்னும் மனிதர் என் நினைவுகளின் புன்னகைப்பார்… திரு. பாக்கியம் சங்கர் அவர்களின் எழுத்துப் பயணம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.. 🎉மொழிநடை அருமை.. ❤️சிரிப்பும் சில துளி கண்ணீருடன்.. நான்❣️

    [...]
  2. Helpful? 1 0

    vimalrajangam1501 (verified owner)

    This book was really soulful. I strongly recommend it to readers

    [...]
My Cart
Wishlist
Recently Viewed
Categories