துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
Original price was: ₹110.00.₹104.00Current price is: ₹104.00.
Description
“நிறைய நியாயமானக் கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான். சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான். இரண்டையுமே ரசிக்கிறேன் நான்.
கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன்.
வாழ்ந்து கொண்டு இருப்பவனை வாழ்த்த என்ன இருக்கிறது.
சோர்ந்து போகாமல் இருக்கட்டும் அவன் கோபங்களும் சோகங்களும்.”
– ஜெ.பிரான்சிஸ் கிருபா
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.