தூறாமலே

Original price was: ₹160.00.Current price is: ₹144.00.

Only 2 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

எங்கிருந்து ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. “பட்டாம்பூச்சி பிடித்தவள்” என்று எழுதினேன், ஆனால் ஏதோ முழுமை பெறவில்லை, பட்டாம்பூச்சி பிடித்தவள் என்பது இயல்பான ஒன்று. பட்டாம்பூச்சிக்குப் பிடித்தவள் என்று எழுதினேன், ஆனால் இதுவும் இயல்பான ஒன்றுதானே.

எல்லாமே இயல்புதான். நான் எழுதுவதைத் தவிர. பள்ளி நாட்களில் புத்தகங்களை எடைக்குப் போட்டவன், இன்று புத்தகம் எழுதுகிறேன் என்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை.

நான் எழுதுவதை நம்பவில்லை, நம்புவதை எழுதவும் இல்லை.

சன்னல் வழியே வரும் சூரிய ஒளியில் தங்கம்போல் மின்னும் தூசுக்களைப்போல மகிழ்சியாக உணர்கிறேன். எழுத்து நதியில் படகென வந்து என்னைப் பயணிக்கச் செய்த உங்களுக்கு நன்றி.

அய்யய்யோ இருங்களேன், கடித நாகரிகத்தையே மறந்துவிட்டேன்.

நலம், நலமறிய ஆவல்…

thooraamale, thuraamale, thuraamale, turamale, tooramale, Gowri Shankar, Padavanu Pathipagam

Additional information

Weight 0.1 g
Dimensions 0.8 × 11.8 × 18 cm
Author Name

Publisher

Pages

96

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தூறாமலே”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories