தென்பாண்டிச் சிங்கம்
Original price was: ₹330.00.₹297.00Current price is: ₹297.00.
Description
எவ்வளவு இனப்பிரிவுகள் இருந்தாலும், வகுப்புப் பிரிவாக இருந்தாலும், தமிழினம் ஒற்றுமையாக வாழ வேண்டும். பிரிவுகள் நம்மை வேற்றுமைப்படுத்தக்கூடாதென்ற பின்னணியிலே கலைஞர் எழுதியிருக்கிறார்.
தமிழகத்தின் எதிர்காலம் இருளாகப் என்று எண்ணி போய்விடக்கூடாது இத்தகையதொரு நூலைத் தமிழகத்திற்கு ஒருபெரும் சொத்தாகும். இந்தக் குறிக்கோளை அவருடைய காலத்திலேயே பார்க்கும்படியான ஒரு வாய்ப்பு இந்தத் தமிழகத்திற்கு வரும் என்று நான் கருதுகிறேன். நாட்டார் அய்யாவின் குறிக்கோள் கலைஞரான, நம்மவரால் நிறைவேறுகிறது.
– வ.சுப. மாணிக்கம்
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 368 |
| Format | paperback |
| ISBN | 9788119628773 |



Reviews
There are no reviews yet.