தேடாதே தொலைந்து போவாய்!
Original price was: ₹130.00.₹123.00Current price is: ₹123.00.
Description
மணி அடித்துக் கொண்டிருந்தது!
வரசித்தி விநாயகர் கோவில் மணி சத்தம் சற்று கநாதமானதுதான்.
குப்புறப்படுத்தபடி ஒரு மரவட்டையாய் சுருண்டு கிடக்கும் தியாகுவின் காதுக்குள் பாய்ந்து அவனது ஆகாசக் கனவுகளில் ஒன்றை தினமும் கலைப்பது அதன் வாடிக்கை.
இன்றும்.
ஆனால் நாராயணன் அப்படி இல்லை. துண்டால் மார்புப் பூணுலை மறைத்துக் கொண்டு சப்பணமிட்டுக் கொண்டு காயத்ரி ஜெபித்தபடி இருந்தான் மணி சப்தம் கேட்டு மகிழ்ந்தான்.
அந்த சின்ன அறையின் ஒரு மூலையில் இவன் இப்படி என்றால் மறுமூலையில் தியாகு அப்படி..!
தூக்கம் கலைந்து அரைக் கொட்டாவி பிரிய எழுந் திருந்தவன் கைவிரல்கள் உடனேயே சிகரெட் பாக் கெட்டைத்தான் தேடி எடுத்தன.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 200 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.