தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
₹300.00 Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
Description
இதுவரையிலான மனிதகுலத்தின் வரலாறு என்பது ஒரு பாலினங்களுக்கு இடையிலான போராட்ட வரலாறும்கூட. ஆதியில் நிலவிய பெண் மைய சமூகம் எவ்வாறு படிப்படியாக ஆண்களின் உலகமாக மாறியது? பெண்ணின் உடல்,உடைமை, உள்ளம், அடையாளம் அனைத்தும் எவ்வாறு படிப்படியாக மேலாதிக்கம் செய்யப்பட்டன? அந்த மேலாதிக்கம் எவ்வாறு சமூக அங்கீகாரத்தைத் திரட்டிக்கொண்டது? சமயம், தத்துவம், கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் என்று எல்லாத் தளங்களையும் முழுமுற்றாக இயக்கும் ஒரு வலுவான கோட்பாடாக ஆணாதிக்கம் வளர்ந்தது எப்படி?
இந்தக் கேள்விகளை எழுப்பாமல், இவற்றை விவாதிக்காமல் இங்கு எந்த அறிவுத்தேடலிலும் ஈடுபட முடியாது. இரண்டாம் பாலினமாகப் பெண் மாற்றப்பட்டதன் பின்னாலுள்ள அரசியலைப் பேசாமல் எந்த அறிவார்ந்த கோட்பாட்டையும் நாம் மதிப்பிட முடியாது.
வரலாறு இதுவரை சந்தித்ததில் மிக நீண்டதும் மிக வலியதுமான போராட்டம் என்பது ஆணாதிக்கத்துக்கு எதிராகப் பெண்கள் மேற்கொண்ட போராட்டம்தான். தேவதையாக, தேவியாக, பிசாசாக, சூனியக்காரியாக, அழிவு சக்தியாக, கலகக்காரியாக, சாகசக்காரியாக பல வடிவங்களை எடுத்து, ஆணாதிக்கத்துக்கு எதிராக உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் முன்னெடுத்த கோட்பாட்டுச் சமரின் கதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
Devadhaigal, Devadaigal, Thevadhaigal,devadhaikal, devathai,devadhai
,Sooniyakkarigal, Suniyakkarigal, Sooniakkarigal,sooniya,kaarigal
,Pengal, Penngal, Penga
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 220 |
| Format | Paperback |
| ISBN | 9789811836374 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- இயற்கை
- வணிகம்
- Iraivi Originals
- சட்டம்
- ஈழம்
- கடிதம்
- திரைக்கதை
- பாடல்கள்
- நினைவுக்குறிப்பு
- கிராஃபிக் நாவல்
- தொல்லியல்
- Combos
- வாழ்க்கை வரலாறு
- ஓவியம்
- Pre-bookings
- அரசியல்
- விளக்கவுரை
- நலம்
- குறுநாவல்
- மருத்துவம்
- சரித்திர நாவல்
- உளவியல்
- சங்க இலக்கியம்
- ஆன்மிகம்
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- உரை
- உலக சினிமா
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சினிமா
- சுயமுன்னேற்றம்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- திருக்குறள்
- தொழில்நுட்பம்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- English
Related Products
189 in stock
5 in stock
25 in stock
9 in stock
25 in stock
5 in stock
37 in stock
19 in stock
10 in stock
1 in stock
10 in stock
99 in stock



Reviews
There are no reviews yet.