தோள்சீலைப் போராட்டம்

Original price was: ₹120.00.Current price is: ₹114.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அரை நூற்றாண்டு காலப் போராட்டம், ஆதிக்க சக்திகள் அடிக்க அடிக்க எளிய மக்கள் திருப்பி அடித்த போராட்டம். அவமான படுத்தப்படுத்த திமிறி எழுந்த போராட்டம்.
பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதால் முன்னணியில் அவர்களே இருந்தனர். அவர்களுக்குதுணையாய் ஆண்கள் இருந்தனர். கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து நடத்திய போராட்டம். எப்போதெல்லாம் மதம் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து மனிதன் தன்னை மனிதனாக மட்டுமே கருதிக்கொண்டு போராடுகிறானோ அப்போதெல்லாம் வெற்றிக்கனியைச் சுவைக்கிறான் என்பதைத் தற்கால மனிதர்களுக்குச் சொல்லும் போராட்டமே இந்த தோள்சீலைப் போராட்டம்.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.9 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

118

Format

paperback

ISBN

9789395268301

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தோள்சீலைப் போராட்டம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories