நகுலன் கவிதைகள்

Original price was: ₹250.00.Current price is: ₹237.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தொகுப்பும் – பதிப்பும்: காவ்யா சண்முகசுந்தரம்
இவர் தம் கவிதைகளில் பல்வேறு சோதனைகளைக் கொண்டவர். சுசீலா இவரது கவிதைகளில் வந்து சித்தர்களின் குதம்பைப் பெண் போன்ற குறியீடாகிறாள். பாரதிக்குக் கண்ணம்மா. நகுலனுக்குச் சுசீலா.
மரபைச் சரடாகக் கொள்கிற இவரது எழுத்தில் பழமையும் புதுமையும் கிழக்கும் மேற்கும் இணைகின்ற அழகைப் பார்க்கலாம். அத்வைதம் இருத்தலியம் என்ற தத்துவ சூத்திரங்களுக்குள் அடங்க மறுக்கிற வாழ்க்கை அனுபவங்களைத் தன் வழியின் போக்கில் வர்ணித்துக் கொள்கிற சித்தர் மாபை அதாவது ஒருவித Mystic பண்பை இவர் எழுத்தில் நாம் காணலாம். திருமூலர், தாயுமானவர் போன்ற சித்தர் பாடல்களில் ஈடுபாடு கொண்ட குறியீடாக மாறிவிடுகின்றன. சொற்கள் இவர் எழுத்தில் தம் செம்பொருளை இழந்து இலக்கணப் பொருளையும் குறிப்புப் பொருளையும் பெற்று விடுகின்றன என்பார் டாக்டர் கி. நாச்சிமுத்து.
இவரது அனுபவ உலகும் எழுத்தாக்கமும் கனவும் நனவும் கலந்து மயங்கும் கற்பனை கடந்த நிலையில் உயிர்த்தெழும் அனுபவங்கள் மொழி வழியாக எழுத்துருவம் பெறுகிற இரசவாதம் என்று இவரது எழுத்தின் இன்னொரு சிறப்பையும் டாக்டர் கி. நா. குறிப்பிடுவார்.
திருக்குறள், திருமந்திரம், தாயுமானவர் பாடல்கள், மலையாள இலக்கியம், மேலை இலக்கியம் என்ற பலவற்றின் சாயல்களை இவரது கவிதைகளில் காணலாம்.

nagulan, nakulan, naghulan, nahulan, nakhulan, kavithaihal, kavithaikal, kavidhaighal, kavidhaikal, kavidhaigal, kavidhaihal, kavithaigal, kavithaighal, kavithaikhal

Additional information

Weight 0.35 g
Dimensions 1.4 × 14 × 21.8 cm
Author Name

Publisher

Pages

232

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நகுலன் கவிதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories