நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்
Original price was: ₹130.00.₹124.00Current price is: ₹124.00.
Description
பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞா எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக்கூடிய கவிமனம் அவருடையது.
– யுவன் சந்திரசேகர்
நகுலனின் உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்ற வில்லை. அதுமட்டுமல்ல, எல்லோரும் தனக்குள்ளிருந்து வெளியேறிக கொண்டிருக்கும்போது, நகுலன் தொடர்ந்து தனக்குள் உள்நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கவிதையில் மட்டுமல்ல. அவருடைய நாவல்களிலும் இதைத் தொடர்ந்தார். அந்த வகையில் தமிழின தனித்துவமிக்க இலக்கியவாதி அவர், நகுலன் நிழலை வேண்டுமானால் தீண்ட முடியுமே தவிர நகுலனின் சுடரை யாராலும் தொட முடியாது.
– சுகுமாரன்
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN | 9789381969502 |



Reviews
There are no reviews yet.