நக்சல்பாரி சொல்லப்படாத கதைகள்

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள் ஒடுக்கப்பட்டோரின் கலகக் குரலாய் ஒலிக்கிறது. கலை கலைக்காகவே என்பதை அடித்து நொறுக்கி, கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என உலகிற்குப் பறைசாற்றுகிறது. ரோஜாவை மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டோரின் மனங்கள் பற்றி எரிந்து சிவந்து எரிந்து ஒளிருவதை உணர்வுகள் ததும்ப இச்சிறுகதைகள் பேசியுள்ளது. இச்சிறுகதைகள் சாமானிய மனிதர்களை, அதிகாரத்துக்கு எதிரானவர்களை காவல்துறையினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் அவர்களுடைய இரக்கமின்றி அத்துமீறுகிறது என்பதைக் காட்டமாக வெளிப்படுத்துகிறது. புதிய மானுட வசந்தத்தை வரவேற்கும் வசந்தத்தின் இடி முழக்கம், அறத்தின் சீற்றம் இந்த சிறுகதைகள்!

nakasal, naksal, nexal, naxal, naxalite, nacsal, pari, paari, sola, padaadha, padadha, sollapadatha, kadhai, kathai, kadhaigal, kathaigal, kadhaikal ,kathaikal nata, natarasan, nataraasan, rajan, raajan

Additional information

Weight 0.25 g
Dimensions 0.9 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

164

Format

paperback

ISBN

9789349994133

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நக்சல்பாரி சொல்லப்படாத கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories