நண்பர்களை வென்றெடுப்பதும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதும் எப்படி?
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
தமிழில்: சந்தியா நடராஜன்
நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சனை, மக்களைக் கையாள்வதில்தான் உள்ளது – குறிப்பாக நீங்கள் வியாபாரத்தில் ஈடுபடும்போது. நீங்கள் இல்லத்தரசியாக, கட்டடக் கலைஞராக, பொறியாளராக இருந்தால் உங்களுக்கும் பொருந்தும்.
டேல் கார்னகி ஏற்படுத்தியிருக்கும் விதிகள் வெற்றுக் கோட்பாடுகள் அல்ல; யூகங்களும் அல்ல; நம்பமுடியாதவை போலத் தோன்றும்; ஆனால் அவை ஒரு மாயசக்தியைப் போல வேலை செய்கின்றன. இந்த விதிகள் நடைமுறைக்கு வருகிறபோது பலபேரின் வாழ்க்கையை மாற்றிக் காட்டியிருக்கிறது.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 324 |
| Format | paperback |
| ISBN | 9789347962028 |



Reviews
There are no reviews yet.