நரம்பு அறுந்த யாழ்!

Original price was: ₹160.00.Current price is: ₹144.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“இலங்கை உருவாக்கத்தின் வாலாற்றுப் பின்னணி, இலங்கையின் முன்னைய அரசியல் வரலாறு. யாழ்ப்பாணத் தமிழர்களின் தொன்மை வரலாறு. இலங்கையில் பௌத்த மதம், இலங்கைச் சிங்களவர் வரலாறு. ஈழத்தமிழர் பிரச்னையின் வரலாற்றுப் பின்னணி. ஈழத்தமிழர் பிரச்னையின் நிகழகால முகிழ்வு, இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் தலையீடும் தவறுகளும், ஈழத்தமிழ் போராளிகள், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை.

ஓர் சுவிஞனின் நுண்பார்வையோடு. முழு இலங்கைத் தேசத்தையும் காட்சிப்படுத்தும், கவிக்கோவின் இந்த நூல் வெளிவருவது தமிழர்களை மகிழ்விக்கும் செய்தி குறிப்பாக இன்று உலகெங்கும் பரவி வாழ்கின்ற ஈழத் தமிழர்கள்.

இந்நூலை நமக்குக் கிடைத்த பேறாகவே கருதுவர் என்பது திண்ணம்!”

– கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Narambu, Narambu, Naramboo Arundha, Arunda, Arundha Yaazh, Yal, Yazh, Kavikko Abdul Rahman, War, Eezham, State Terrorism, Vikatan Publishers

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

152

Format

paperback

ISBN

9789394265066

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நரம்பு அறுந்த யாழ்!”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories