நரி முள்ளெலி டூயட்

Original price was: ₹450.00.Current price is: ₹427.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இலக்கிய விமர்சனத்தில் நம்பி அவர்கள் ஏற்கனவே ‘பாண்டியாட்டம்’ ஆடியவர். அவரது ஆர்வங்கள் செவ்வியல் ஆர்க்கிடைப்களில் ஆழ வேரூன்றி இருக்கின்றன. ஆங்கிலச் செவ்விலக்கியங்களிலிருந்தும் விமர்சன மரபிலிருந்தும் தனக்கென ஒரு கோட்டை வரைந்துகொண்டு அவர் நவீனத்துவம் வரை கட்டிவைத்துள்ளார். மேலை இசை, ஓவியம், கலை விமர்சனம் என அவர் சுட்டிக்காட்டும் இடங்கள் மிகப் பரந்துபட்டவையாக இருந்தாலும் அவற்றை இணைக்கும் நுண்மையான சரடை அவரது கட்டுரைகள் காட்டிவிடுகின்றன.
நம்பி கிருஷ்ணனின் கட்டுரைகள் அவரது ரசனை சார்ந்த மதிப்பீட்டை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளாமல், உலகத் தரப்பில் முக்கியமான கலை விமர்சகர்களின் பார்வைக் கோணங்களைச் சுட்டுப் பொருள்களாகக் கொண்டிருக்கின்றன.
ஏறக்குறைய எல்லா கட்டுரைகளுமே அவரது சிறு வயது நியாபகங்களிலிருந்து தொடங்குகின்றன.

Additional information

Weight 0.5 g
Dimensions 2 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

386

Format

paperback

ISBN

9788119568628

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நரி முள்ளெலி டூயட்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories