நல்ல தமிழில் எழுதுவோம்

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

வழக்கமான இலக்கண நூல் அல்ல இது, விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல் மிக இயல்பான முறையில் மிக இனிமையான ஒரு புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம்.
உங்களை செய்யுள் எழுத வைப்பதல்ல; ஃபேஸ்புக், ட்விட்டர் தொடங்கி அன்றாட வாழ்வில் இலக்கணச் சுத்தமாக நல்ல தமிழில் எழுத வைப்பதே இதன் நோக்கம். நன்னூல், தொல்காப்பிய சூத்திரங்கள், இலக்கிய உதாரணங்கள் ஆகியவற்றோடு சேர்த்து திரைப் பாடல்கள், டிவி விளம்பரங்கள், பட்டிமன்ற ஜோக்ஸ் ஆகியவற்றையும் சுவாரஸ்யமான உதாரணாங்களாகப் பயன் படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
இன்றைய தலைமுறைக்குத் தமிழை எளிதாக அறிமுகப்படுத்தும் நூல். தமிழுக்கும்கூட இன்றைய தலைமுறையினரின் அறிமுகம் இதன்மூலம் கிடைக்கக்கூடும்.

nalla, thamilil, thamizhil, ezhuthuvom, eluthuvom, n.sokkan, chokkan

Additional information

Weight 0.25 g
Dimensions 1.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

256

Format

paperback

ISBN

9789384149871

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நல்ல தமிழில் எழுதுவோம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories