நவீனன் டைரி

Original price was: ₹240.00.Current price is: ₹228.00.

Only 10 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

யாருக்கு என் எழுத்துப் பிடிக்கவில்லை என்பதும் எனக்கும் தெரியும். ஒரு சிலருக்கு உடனடியாகவும் காலந்தாழ்த்தியும் பிடிக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு என் எழுத்தைப் பற்றிப் பூரண திருப்தியில்லை. நான் இனிச் சொல்லப்போவது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். என்னைவிட நன்றாக எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களைப் படித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு எனக்கு அவர்கள் எழுத்துக்களிலும் பூரண திருப்தி ஏற்படுகிறதேயில்லை. சொல்லப் போனால் தமிழிலேயே மிகச் சிறந்த எழுத்தாளராகக் கருதப்படும் நல்ல சிவன் பிள்ளையின் எழுத்தில்கூட… அவருடைய எழுத்தைப் பற்றி என்னவெல்லாமோ சொல்கிறார்கள்; எவ்வளவு நிறைவான அம்சங்கள் இருக்கிறதோ அவ்வளவு குறைபாடுகளும் இருப்பதாகவே படுகிறது. சொல்லப் போனால் பைபிளிலும் மகாபாரதத்திலும் நாம் காணும் ஒரு பிரபஞ்சத்திலிருந்து நாம் இன்றுவரை ஒரு இம்மியளவு கூட முன்னேறிவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

நூலிலிருந்து…

Additional information

Weight 0.25 g
Dimensions 0.9 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

192

Format

paperback

ISBN

9788194016236

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நவீனன் டைரி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories