நாடோடியாகிய நான்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
சினிமாவில் கிடைத்த வெற்ற்யின் மூலம் கவனம் பெற்றுவிடும் ஒரு கலைஞனுக்கு, எந்தக் கஷ்டமும் இருக்காது என்றும், நிறைவான வாழ்வை வாழ்கிறார் என்றும், பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலி என ஒரு கணம் எளிதாக எண்ணிவிடுகிறோம். ஆனால் ஏமாற்றமும், எதிர்நீச்சலும்தான் இந்நூல் முழுக்க நிறைந்துள்ளது. தமது தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் எப்படி தனக்கான வெற்றியை அடைந்திருக்கிறார் என்பதை வாசகர்களிடம் மனதுக்கு நெருக்கமாக பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
– மு. வேடியப்பன், பதிப்பாளர்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN | 9789386555595 |



Reviews
There are no reviews yet.