நானும் இன்ட்ரோவர்ட்தான்

Original price was: ₹350.00.Current price is: ₹315.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை உரை. உளவியல் ஆலோசனை கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டல், மகளிர் திறன் மேம்பாடு, மொழியாளுமைப பயிலரங்கங்கள், ஊடகத்துறைப் பயிற்சி எனக் களப்பணியாற்றிய தருணங்களில், இந்நூலாசிரியருக்கு ‘நம்மிடையே அடிப்படை உளவியல் குறித்துமகூட போதிய விழிப்புணர்வு இல்லை’ என்கிற உணர்வு மேலோங்கியது. அதைத் தொடர்ந்து இணையவழி விழிப்புணர்வுக் காணொளிகளை வெளியிடத் தொடங்கினார். பின்னர் ‘குங்குமம் டாக்டர்’ இதழில் இவர் எழுதிய ‘ஆளுமைக் கோளாறுகள்’ தொடர்பான உளவியல் விழிப்புணர்வு கட்டுரைத் தொடர் பரவலான கவனம் பெற்றது. அத்தொடரே ‘நானும் இன்டரோவர்ட்தான்’ எனும் இந்தக் கட்டுரை நூல்.
இக்கட்டுரைகள் நடைமுறை அனுபவங்களோடு பிணைந்து, அறிவியல் உண்மைகளை நிறுவுகின்றன. உளவியல் தொடர்பான சிக்கல்களையும் நோய்மைகளையும் ஐயங்களையும் தெளிவாகத் தொட்டு அக வெளிச்சம் பாய்ச்சுகின்றன.

Additional information

Weight 0.3 g
Dimensions 1.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

232

Format

paperback

ISBN

9789348641410

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நானும் இன்ட்ரோவர்ட்தான்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories