நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்

Original price was: ₹160.00.Current price is: ₹144.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சீனு ராமசாமியின் கவிதைகளில் தத்தளிப்புடன் இந்த உலகத்தின் முன்பாக நிறுத்தப்படும் ஒருவன் வந்துகொண்டே இருக்கிறான். கனவின் ஒளியும். கசப்பின் களிம்பும் படிந்தவன் அவன். இன்றைய கார்ப்பரேட் கல்ச்சர் உருவாக்கும் பொது மனிதனுக்கு வெளியே இருக்கும் மனிதன் அவன். அவனே இந்த நிமிடத்தில் உலகின் விளிம்பில் நிற்பவனும் உலகைத் தாங்கி நிற்பவனும் ஆகிறான். சீனு ராமசாமியின் கவிதைகளில் அவனுடைய வெப்பம் இருக்கிறது

– லக்ஷ்மி மணிவண்ணன்

நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்”. தலைப்பே நேரடியாக, பால்யத்தின் படிமம் உலவிய காலத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. இயக்குநர், கவிஞர் சீனு ராமசாமியின் இக்கவிதை நூலில் ஆங்காங்கே தழைத்து நிற்கும் அழியாக்காலத்தின் படிமங்கள் வழியே ஓர் ஆண் தவறவிட்ட கணங்களும் அதினூடே ஒளிரும் நினைவின் தருணங்களும் அழியாச்சித்திரங்களும் நிறைந்து பெருகுகின்றன.

– குட்டி ரேவதி
கவிஞர் இயக்குநர்

Ninaivil, Ninaivil, Ninaivil, Ninaivil, Olirum, Olyrum, Olirum, Olyrum, Jimikki, Jimiki, Jimikki, Jimiki, Kammal, Kamal, Kammal, Kamal, Seenu Ramasamy, Bharathi Puthakalayam

Additional information

Weight 0.25 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

160

Format

paperback

ISBN

9788197803697

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories