நிரல் மொழி
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
இந்த நாவல் சைபர் க்ரைம் த்ரில்லர் வகையில் வருகிறது.
நிகில். கணினி சம்பந்தமான வாரஇதழ் ஒன்றில் கட்டுரையாளனாக பணிபுரிகின்றவன் [Columnist]! நல்கேர் (NULLCHAR). இணைய/கணினி வழி குற்றங்களைச் செய்து ក្រ [Cyber Criminal]!
இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பது போன்ற கணினி தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள். இவர்களுக்கு இடையே நடக்கின்ற போட்டியில் யார் வென்றார்? யார் தோற்றார்? எப்படி வெற்றி, தோல்வி நடந்தது என்பதைப் பற்றியே. இந்தக் கதை!
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 276 |
| Format | paperback |
| ISBN | 9788196127053 |



Reviews
There are no reviews yet.