நிலைமாறும் தீவுகள் (அந்தமான் நிக்கோபாரின் கதை)
Original price was: ₹480.00.₹456.00Current price is: ₹456.00.
Description
தமிழில்: த.சித்தார்த்தன்
நிலைமாறும் தீவுகள் என்ற இந்த நூல் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள், இந்தத் தீவுகளில் கடந்த பத்தாண்டுகளாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றிய தகவல்களைத் தருகின்றன. 2003ஆம் ஆண்டில் வெளியான பெரும்பாலான கட்டுரைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தீவுப்பகுதிகளுக்கே தனித்த வகையில் பொருத்தமுடைய சூழல் பாதுகாப்பு பற்றிய உள்ளுணர்வுப் புரிதலை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பெருநிலத்திலிருந்து வந்து குடியேறியிருப்பவர்களால் இங்கு வாழும் தொல்குடியினரின் வாழ்வில் தென்படும் மாற்றங்களின் இயல்பு பற்றியும் இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.
– பிட்டு சாஹல்
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 402 |
| Format | paperback |
| ISBN | 9789393361509 |



Reviews
There are no reviews yet.