நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
எழுதுவது’ எல்லோரும் விரும்புகிற விஷயம், ஆனால் பலருக்கு பல்வேறு கோணங்களில் வெளிப்படுகிறது. ஒருவரின் சமூக வாழ்நிலையும், வளர்ந்த சூழல் மற்றும் சுற்றுப்புறங்களின் பாதிப்பும்தான் எழுத்திற்கான அடித்தளமாகிறது. அவ்வகையில் திரு. இறையன்பு அவர்கள் தன்னுடைய நெருக்கடியான அலுவலகப் பணிகளுக்கிடையில், அவருடைய வேலைக்களைப்பைப் போக்கிக் கொள்ளும் விதமாகத் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் பாதித்த நிகழ்வுகளையும் போகிற போக்கில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். எப்பொழுதுமே யதார்த்தத்தில் நடக்கின்ற நிகழ்வுகளுக்கு ஒரு வலிமை உண்டு. அதன் பாதிப்புதான் ‘நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும். இதனைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 152 |
| Format | paperback |
| ISBN | 9788184462661 |



Reviews
There are no reviews yet.