நைலான் கயிறு
Original price was: ₹145.00.₹138.00Current price is: ₹138.00.
Description
நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968ல் வெளி வந்தது. இந்தக் கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத் தோன்று கிறது. செய்யவில்லை. காரணம் இதை எழுதும்போது இருந்த என் இளமையும் தமிழில் புதியதாக பல முயற்சிகள் வசன நடையில் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் இப்போது எனக்கு இல்லை. இடைப்பட்ட நாட்களில் எத்தனையோ சுகதுக்கங் களைப் பார்த்து விட்டேன். உலகத்தைத் திருத்தும் உத்தேசத்தைக் கைவிட்டு விட்டேன். நைலான் கயிறு ஒரு தலை முறையினரைப் பல விதங்களில் மாற்றி யிருக்கிறது அல்லது பாதித்திருக்கிறது என்பது எனக்குத் தெரிய வந்தது.
நைலான் கயிறு ஓர் ஆரம்பம். இது பல வேறு வடிவங்களில் ஏன் ஒரு படக் கதையாகக்கூட வெளி வந்து விட்டது. முப்பது வருஷம் கழித்தும் மறுபதிப்புத் தேவைப்படுவது எனக்குப் பெருமையே.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.