பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் அள்ள அள்ளப் பணம் – 4
Original price was: ₹175.00.₹166.00Current price is: ₹166.00.
Description
பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலி பிடிக்கும். ‘அய்யோ . இவ்வளவு பணத்தை இழக் கிறோமே’ என்று மனம் பதைபதைக்கும்.
ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கிய மான வழி. உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்ட கால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார்.
பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந் தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 152 |
| Format | paperback |
| ISBN | 9788184930641 |



Reviews
There are no reviews yet.