பணம் செலவு செய்யும் கலை
Original price was: ₹299.00.₹270.00Current price is: ₹270.00.
Description
நம்மில் பலருக்குப் பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்று தெரிவதில்லை. மற்றவர்களைக் கவரும், ஆனால் நம்மை ஈர்க்காத விஷயங்களைத் துரத்துகிறோம். அல்லது, வாழ்க்கையை உண்மையிலேயே மேம்படுத்தக்கூடியவற்றுக்காகச் செலவழிக்க அஞ்சி, முடிவில்லாமல் சேமிக்கிறோம். நாம் போற்றுதலைப் பொறாமையுடனும், சுகத்தை ஆடம்பரத்துடனும், அந்தஸ்தைப் பயன்பாட்டுடனும் குழப்பிக்கொள்கிறோம்.
பணம் செலவழிப்பதில் உள்ள கலை என்பது ஒரு சமநிலையைக் கண்டறிவதைப் பற்றியது. இது வரவு-செலவுத் திட்டங்கள், குறுக்குவழிகள் அல்லது அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான தீர்வுகள் பற்றியது அல்ல; மாறாக, பணத்துடனான உங்கள் உறவு எவ்வாறு உங்கள் முடிவுகளை வடிவமைக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும், பணம் உங்களுக்காகச் செயல்படும் வகையில் அந்த உறவை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதுமே இதன் சாராம்சமாகும்.
இந்தப் புத்தகம் பணக்காரராவதைப் பற்றியது அல்ல; மாறாக, உங்களிடம் ஏற்கனவே உள்ளவற்றிலிருந்து முழுப் பலனையும் பெறுவது குறித்தும், எதை விரும்புவது மதிப்புக்குரியதோ அதை விரும்பக் கற்றுக்கொள்வது குறித்தும் இது பேசுகிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.8 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 178 |
| Format | paperback |
| ISBN | 9789349358966 |



Reviews
There are no reviews yet.