பரண் தொ.பரமசிவன் நூல் வரிசை – 2
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.
Description
திராவிடப் பண்பாடு என்று எதையும் காட்ட முடியுமா என்றால் அது ‘இறந்தவரின் உடலுக்கான மரியாதை இந்த இறந்துபோன உடலை ஆங்கிலத்திலே corpse என்பார்கள். இறந்துபோன உடலுக்கான மரியாதை என்பது திராவிட சமூகத்தில் மிக முக்கியமானது. யார் யார் இரத்த உறவு உடையவர்களோ அவர்கள் அந்தப் பிணத்தைத் தொட்டு. அதன் மீது விழுந்து, அழுது புலம்பி அரற்றுவது என்பது இறந்த உடலுக்கான மரியாதை. இறந்துபோன ஒரே காரணத்துக்காக ஒரு உடலைத் தனக்கு அன்னயிமாகக் கருதுவது தமிழ்நாட்டிலே பார்ப்பனர்களிடம் மட்டுமே வழக்கமாக உள்ள ஒன்று.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN | 9789393724151 |



Reviews
There are no reviews yet.