பராரி (ஏழு கடல் ஏழு மலை)

Original price was: ₹600.00.Current price is: ₹540.00.

Only 18 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“மனிதனுக்கான ஆதி சாலைகளை முதலில் உருவாக்கித் தந்தவை விலங்குகளின் குளம்படிகள்தான்”

-பராரிகள்

ஆசிரியரைப் பற்றி…

நரன் (1981) விருதுநகரில் பிறந்தவர். “361 டிகிரி” என்ற சிற்றிதழைத் துவங்கி அதன் ஆசிரியராக செயல்பட்டார். 2002-லிருந்து சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். உப்புநீர் முதலை (2010). ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் (2014). லாகிரி

(2016), மிளகு, பருத்தி மற்றும் யானைகள் (2020) ஆகிய கவிதை தொகுப்புகளும், கேசம் (2017) சரீரம் (2019) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன . இந்த இரண்டு தொகுப்புகளும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இவரது சில படைப்புகள் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “சால்ட்” என்ற பதிப்பகமும் நடத்தி வருகிறார் சென்னையில் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

Paraari, Parari, Paraaari, Pararry, Paarari, Ezu, Ezhu, Ezhhu, Aezhu, Aezu, Kadal, Kadhal, Kadalh, Kadall, Cadel, Cadhal, Ezhu, Ezhhu, Aezhu, Aezu, Ezhoo, Malai, Mallai, Malay, Maley, Malaiy, Malayy

Additional information

Weight 0.6 g
Dimensions 2.2 × 15.5 × 21.5 cm
Author Name

Publisher

Pages

428

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பராரி (ஏழு கடல் ஏழு மலை)”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories