பள்ளிகொண்டான்
Original price was: ₹178.00.₹169.00Current price is: ₹169.00.
Description
விக்னேஷ் அவர்களின் குறு நாவல் சற்றும் முதன்முறையாக எழுதும் எழுத்தாளர் போல் இல்லை. கதை விறுவிறுப்பாக அடுத்து என்ன என்ன என்று வாசிக்கும் வாசிப்பாளர்களை நகர்த்தி செய்கிறது. வந்தோம். கதை எழுதினோம் சென்றோம் என்று இல்லாமல் சமூக அக்கறையுடன் இந்த கதை உள்ளது.
பேருந்து பயணத்தில் ஜன்னலோரத்தில் வாசிக்கும் புத்தகம் இது. அழகிய காதலை சேர்ந்து வைப்பாரா மாட்டாரா என்று நான் பக்கங்களை நகர்த்தினேன். வாசிக்கும் உங்களுக்கும் நிச்சயமாக ஆச்சரியமூட்டும்.
– லாவண்யா பெரியசாமி
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 86 |
| Format | paperback |
| ISBN | 9789349714106 |



Reviews
There are no reviews yet.