பாண்டியன் பரிசு
Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Description
உரை நடையால் எழுதுவதினும், கவிதையால், குறைந்த சொற்களால் ஒன்றைச் சொல்லி முடித்து விடலாம்.
“பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லல் தேற்றா தவர்” என்றார் வள்ளுவர்.
முதலில் உரை நடையால் இக்கதையை ஆக்கினேன்; மிகப் பெருஞ்சுவடியாதல் கூடும்எனத் தோன்றவே, ஏறக்குறைய நானூறு எண் சீர் விருத்தங்களால் எழுதி முடித்தேன்.
தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள் இச்செய்யுளின் பொருளை எனின் – அதுதான் எனக்குமகிழ்ச்சி யூட்டுவது!
எளிய நடை ஒன்றாலேயே தமிழின் மேன்மையைத் தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்கமுடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 102 |
| Format | paperback |
| ISBN | 9789393724489 |



Reviews
There are no reviews yet.