பாரபாஸ் & அன்பு வழி
Original price was: ₹145.00.₹130.00Current price is: ₹130.00.
Only 45 item(s) left in stock.
... people are viewing this right now
Description
தமிழில்: க.நா.சுப்ரமண்யம்
பாரபாஸ் ஒரு கொலைக்காரன்; கொள்ளையன். சிலுவையில் அறையப்பட வேண்டிய நேரத்தில் விடுதலை செய்யப்பட்டவன். அவனுக்குப் பதிலாக சிலுவையில் மரித்தவர் இயேசு கிறிஸ்து. ஈவு இரக்கமற்ற தன்னைத் தானே நொந்துகொள்கிற பாரபாஸ் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க ஆசைப்படுகிறான். அவனால் அவரை ஏற்க முடியவில்லை; வழிபட இயலவில்லை. இறுதியில் பாரபாஸ் உயிர் நீர்ப்பதும் சிலுவையில் தான்…
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 146 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.