பாரபாஸ்
Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
Description
தமிழில்: க.நா.சுப்ரமணியம்
இன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்று இதைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்குக் குலுக்கி ஆட்டிவைத்துள்ள கிறிஸ்தவ சகாப்தத்தின், கிறிஸ்தவ மதத்தின் ஆரம்பத்தை. ஒப்பாதவன் ஒருவனின் கண்களின் மூலம் நமக்கு மிகவும் அற்புதமாக அறிமுகம் செய்துவைக்கிறார் ஆசிரியர் பேர் லாகர்குவிஸ்டு. இந்தச்சிறு நாவலுக்கு 1951-ல் நோபல் இலக்கியப் பரிசு அளிக்கப்பட்டது அதற்கு முன் அந்தப் பரிசு பெற்ற பேராசிரியர்களையும் கௌரவிப்பது போலத்தான் என்று அபிப்பிராயம் தோன்றியதில் ஆச்சரியமில்லை. சிறிய அளவில் பிரமாதமான ஒரு கலா சிருஷ்டியை நடத்திவைத்துள்ளார்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN | 9789349539921 |



Reviews
There are no reviews yet.