பார்த்திபன் கனவு

Original price was: ₹350.00.Current price is: ₹315.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பார்த்திபன் கனவு – தமிழின் மிகவும் உன்னதமான ஒரு நாவல். சோழ மன்னன் பார்த்திபனின் மகனான கதாநாயகன் விக்ரமன், பல்லவ மன்னனிடமிருந்து சுதந்திரம் பெற்று சோழ வம்சத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற தனது தந்தையின் கனவை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒரு வரலாற்று புனைகதை நாவலாகும். பார்த்திபன் கனவு – வசீகரமான மற்றும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட ஒரு நாவலாகும். இந்நாவல் நமது கடந்தகாலத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று நிகழ்வுகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. இவற்றுடன் காதல், சஸ்பென்ஸ் போன்றவையும் கதையுடன் இரண்டற கலந்துள்ளதால் நமது வாசிப்பு அனுபவத்தை மிகவும் இனிமையாக்குகிறது. முக்கிய அம்சங்கள்: 1960ல் “பார்த்திபன் கனவு” நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

paarthiban, paarthipan, parthiban, parthipan, kanavu, kannavu, kanavo, novel, kalki, Rhythm Book Distributers

Additional information

Weight 0.45 g
Dimensions 2.2 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

350

Format

paperback

ISBN

9789393724120

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பார்த்திபன் கனவு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories