பிரபாகரன் எழுச்சியும் வீழ்ச்சியும்
Original price was: ₹450.00.₹427.00Current price is: ₹427.00.
Description
தமிழில்: சிவா பரமேஸ்வரன்
பரபரப்பான எழுத்து நடையில், 2009ல் போர்க்களத்தில் மரணத்தைத் தழுவியதோடு முடிவுக்கு வந்த பிரபாகரனின் தலைமைப் பண்பு குறித்து ஒரு விரிவான ஆய்வை இந்தப் புத்தகத்தில் நாராயண் ஸ்வாமி முன்வைத்துள்ளார்.
– நிருபமா சுப்ரமணியன்
இந்தச் சுவாரசியமான விவரணை, பிரபாகரன் மற்றும் அவரது இயக்கத்தின் முக்கியமான தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, ஒரு காலத்தில் வீழ்த்த முடியாத சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்பாராத வீழ்ச்சியையும் வரிசைப்படுத்துகிறது.
– ஜாஃப்னா மானிடர்
தன் புரிதலாலும் கண்ணோட்டத்தாலும் தனித்துவம் பெறுகின்ற நாராயண் ஸ்வாமி வரலாற்றுக்குச் செய்த மாபெரும் சேவை இது.
– டெக்கான் ஹெரால்ட்
இலங்கையின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான நாராயண் ஸ்வாமி எழுதிய இந்தப் புத்தகம், அதிகார மோகத்தால் தன் வீழ்ச்சியைச் சந்தித்த ஒரு மனிதரின் வாழ்வைப் பற்றிய முற்றிலும் புதிய பார்வையைத் தருகிறது.’
– ஹிந்துஸ்தான் டைம்ஸ்
பிரபாகரனைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் தெளிவான அரசியல் ஆய்வறிக்கை.
– மெயின்ஸ்ட்ரீம் வீக்லி
மன்னர் அகஸ்டஸ் பரிந்துரைத்த ‘பெஸ்டினா லெண்டே’ (நிதானமாக விரைதல்) எனும் தத்துவத்தின் முக்கியத்துவத்தையும் அரசு நிர்வாகத்தை (Statecraft) பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
– தி ட்ரிப்யூன்
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 324 |
| Format | paperback |
| ISBN | 9789347604225 |



Reviews
There are no reviews yet.