புத்தம் வீடு
Original price was: ₹220.00.₹209.00Current price is: ₹209.00.
Description
லிஸி என்னும் பெண்ணின் கதையே இந்த நாவல். மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணியாக அவள் இருக்கிறாள். எனவே இது தலைமுறை களின் கதை. லிஸியை மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. பனைமரங்களின் சலசலப்பு, அதனுடன் ஒட்டிய வாழ்க்கை, அதில் ஊடுருவியிருக்கும் சாதிய, வர்க்கத் திமிர் ஆகியவை இந்த நாவலின் களமாக அமைகின்றன.
இந்த நாவலில் வரும் அழகான காதல் கதை வெறும் காதலைப் பற்றிய கதை அல்ல; யுக மாற்றத்தின் குறியீடு.
எழுதப்பட்டுச் சுமார் 60 ஆண்டுகள் ஆன பிறகும் தன் புத்துணர்வை உயிர்ப்போடு கொண்டிருக்கும் நாவல் ‘புத்தம் வீடு’.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9788189359751 |



Reviews
There are no reviews yet.