புலரியின் முத்தங்கள்

Original price was: ₹530.00.Current price is: ₹503.00.

Only 48 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்கு புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நேர்த்தியாகவும் எதிர்கொள்கின்றன. எந்த நேரமும் துளி துளிர்க்கக் காத்திருக்கும் கண்ணீர் துளியின் ததும்பலிலிருந்தும், எக்கணமும் உருவப்பட காத்திருக்கும் கொலைவாளின் மௌனத்திலிருந்தும் ஒரு சிறிய முத்தத்தில் நீளும் பெரும் யுகத்திலிருந்தும் இக்கவிதைகள் பேசுகின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 234 கவிதைகளும் மனுஷ்ய புத்திரனால் 2015இல் எழுதப்பட்டவை.

Pulariyin, Pularyin, Pulariyn, Pulariin

Muththangal, Muthangal, Muththangkal, Muthhangal, Manush, manushyaputhiran

Additional information

Weight 0.6 g
Dimensions 2.2 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

412

Format

paperback

ISBN

9789385104572

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “புலரியின் முத்தங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories