புலிப்பல்லும் நரிக்கொம்பும்
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Description
அபிநயா ஒரு அற்புதமான கதைசொல்லி. புலிப்பல்லும் நரிக்கொம்பும் தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளும் பஞ்ச தந்திரக் கதைகளின் நவீன வடிவம் என்று சொல்லலாம். விலங்குகள் மனித குணங்களுடன், மனித அறங்களைப் பேசுகின்றன. அபிநயாவின் கதைப்பின்னல் சுவாரசியமானது. வாசிக்கத்தொடங்கினால் கீழே வைக்கமுடியாத அளவுக்கு அழகாக கதைகளை எழுதியிருக்கிறார். இந்தக் கதைகளனைத்தும் தமிழ் இந்து மாயா பஜாரில் வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அபிநயாவின் கதைக்காடு அழைக்கிறது உங்களை. காட்டின் விலங்குகள் காத்திருக்கின்றன. வாருங்கள் குட்டீஸ்!
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 72 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.