பூமணி சிறுகதைகள்
Original price was: ₹550.00.₹495.00Current price is: ₹495.00.
Description
பூமணியின் ‘நாக்கு’ கதையை அவரது ஓட்டுமொத்த கதையுலகுக்கும் ஆதாரமான ஒரு படிமம் என்று சொல்லலாம். நாக்கறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கொந்தளிப்புகள் அக்கதைகள். ஆனால் கதைகளின் மேல்தளம் எப்போதுமே கலங்கலற்று அலைகளற்று சீரான ஒழுக்குடன் இருக்கிறது. ஆழத்தில் கால்வைப்பவர்கள் மட்டுமே ஆயிரம் மலைப்பாம்புகள் போல இழுத்துச் சுழற்றிச்செல்லும் வேகத்தை உணரமுடியும். மிக அபூர்வமாகவே கோபத்தையும், வன்மத்தையும் வெளிப்படுத்தும் வரிகள் கதைகளில் வெளிப்படுகின்றன. அவை எப்போதுமே கதைமாந்தர் குரல்கள். பூமணியின் ஆசிரியக்குரல் சொல்லி விலகி நிற்பதாக மட்டுமே எப்போதும் ஒலிக்கிறது. பூமணியின் சிலகதைகளை வாசிக்கையில் எதிர்ப்பின், வன்மத்தின் தீவிரம் துணுக்குற வைக்குமளவுக்கு நம்மை வந்தடைகிறது. இரண்டாவது சிந்தனையில்தான் அந்தக்கதைகள் எந்த அளவுக்கு குறைவான சொற்களுடன் எந்த அளவுக்கு எளிமையான சித்தரிப்புடன்
– ஜெயமோகன்
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 3.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 520 |
| Format | paperback |
| ISBN | 9789386555342 |



Reviews
There are no reviews yet.