பெண் இயந்திரம்
Original price was: ₹195.00.₹185.00Current price is: ₹185.00.
Description
பெண் இயந்திரம் மணியன் ஆசிரியராக இருந்த இதயம் பேசுகிறது இதழில் தொடர் கதையாக எழுபதுகளில் வெளிவந்தது. வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சனையை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை. நீண்ட நாட்களாக மறு பதிப்பு காணாமல் இப்போது வந்திருக்கிறது.
இதை இப்போது படிக்கும் வாசகர்களுக்கு ஒரு முன் குறிப்பு, இதில் வரும் கம்ப்யூட்டர் விஷயங்கள் கொஞ்சம் பழசானவை. இப்பொழுதெல்லாம் இதில் சில சாதனங்கள் பல வழக்கொழிந்து போயிருக்கின்றன. ஆனால் கதையின் முக்கியம் உணர்ச்சிகள், துரோகம், காதல் போன்றவை இன்னும் வழக்கொழியவில்லை. பி.இ.எல். நிறுவனத்தில் நான் பணிபுரிந்த காலத்தில் எழுதிய கதை இது என்பது ஒரு சின்ன விவரம்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 184 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.